பட்டுக்கோட்டை இரயில் நிலையம் கால அட்டவணை
| காரைக்குடி மார்க்கம் செல்ல வண்டி எண் : 06847, காலை 09.18 மணி | திருவாரூர் மார்க்கம் செல்ல வண்டி எண் : 06848, மாலை 05.38 (17:38) மணி | 
| (ஞாயிற்றுக்கிழமை தவிர மற்ற நாட்களில் இரயில் இயங்கும்) | |
| சென்னை இரயில் பயணம் | 
| திருவாரூரில் சென்னை செல்ல இணைப்பு இரயில் வண்டி எண் 16176/16186 கம்பன் விரைவு இரயில் திருவாரூரில் புறப்படும் நேரம் : இரவு 10.15 (22.15) மணி | 
| வண்டி எண் 16180 மன்னை விரைவு இரயில் திருவாரூரில் புறப்படும் நேரம் : இரவு 11.00 (23.00) மணி | 
| சென்னையில் இருந்து திருவாரூர் வந்தடையும் நேரம் வண்டி எண் 16179 மன்னை விரைவு இரயில் காலை 03.00 மணி வண்டி எண் 16175/16185 கம்பன் விரைவு இரயில் காலை 04.10 மணி | 
| கட்டண விபரம்: | |
| காரைக்குடி மார்க்கம் | திருவாரூர் மார்க்கம் | 
| பேராவூரணி - ரூ.10.00 | அதிராம்பட்டினம் - ரூ.10.00 | 
| அறந்தாங்கி - ரூ.15.00 | முத்துப்பேட்டை - ரூ.10.00 | 
| காரைக்குடி - ரூ.20.00 | தில்லைவிளாகம் - ரூ.10.00 | 
| சிவகங்கை - ரூ.25.00 | திருத்துறைப்பூண்டி - ரூ.15.00 | 
| மானாமதுரை - ரூ.30.00 | திருவாரூர் - ரூ.20.00 | 
| பரமக்குடி - ரூ.35.00 | சென்னை - ரூ.130.00 | 
| விருதுநகர் - ரூ.45.00 | முன்பதிவு படுக்கை வசதி -  ரூ.210.00 (திருவாரூரில் இருந்து) | 
| இராமநாதபுரம் - ரூ.45.00 | III A/c - ரூ.565.00 | 
| இராமேஸ்வரம் - ரூ.50.00 | |
| (குறிப்பு : மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுதிறனாளிகளுக்கு கட்டண சலுகை உண்டு) | |
 
  
                    
 
                     
                             
                             
                         
                                     
                                     
                                     
                                    