Karaikudi Bus Service Contacts
கொரோனா பரவல் காரணமாக அரசு இரவு நேர ஊரடங்கு அறிவித்துள்ளது. இதன் காரணமாக பஸ்கள் இயக்கம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. | |||
வரிசை எண் | பஸ் ஸ்டாண்ட் | செல்லும் இடம் | கடைசி பஸ் நேரம் |
1. | காரைக்குடி | திருச்சி | இரவு 8:00 மணி |
2. | காரைக்குடி | மதுரை | இரவு 7:30 மணி |
3. | காரைக்குடி | பரமக்குடி | இரவு 8:00 மணி |
4. | காரைக்குடி | அறந்தாங்கி | இரவு 8:30 மணி |
5. | காரைக்குடி | ராமேஸ்வரம் | மாலை 6:00 மணி |
6. | திருப்புத்தூர் | சிவகங்கை | இரவு 8:30 மணி |
7. | திருப்புத்தூர் | காரைக்குடி | இரவு 8:45 மணி |
8. | திருப்புத்தூர் | மதுரை | இரவு 8:00 மணி |
9. | திருப்புத்தூர் | புதுக்கோட்டை | இரவு 7:15 மணி |
10. | திருப்புத்தூர் | சிங்கம்புணரி | இரவு 7:20 மணி |
11. | தேவகோட்டை | திருவாடானை | இரவு 8:30 மணி |
12. | தேவகோட்டை | காளையார்கோவில் | இரவு 8:00 மணி |
13. | தேவகோட்டை | காரைக்குடி | இரவு 9:00 மணி |
14. | தேவகோட்டை | ராமநாதபுரம் | மாலை 6:30 மணி |
15. | தேவகோட்டை | திருச்சி | இரவு 7:10 மணி |
16. | சிவகங்கை | மானாமதுரை | இரவு 9:20 மணி |
17. | சிவகங்கை | தொண்டி | இரவு 8:00 மணி |
18. | சிவகங்கை | மதுரை | இரவு 8:50 மணி |
19. | சிவகங்கை | திருப்புத்தூர் | இரவு 8:50 மணி |