WELCOME TO KARAIKUDI PROPERTIES! | We welcome your suggestions and feedback to improve the quality of information we provide. Now you have a trusted platform to avail our services.

Provisional / Maligai / Super Markets in Karaikudi

தமிழக அரசு கொரோனா பெருந்தொற்று (COVID - 19) காரணமாக தளர்வுகள் அற்ற முழு ஊரடங்கு (24.05.2021) முதல் அறிவிக்கப்பட்டுள்ளதால் காரைக்குடி பெருநகராட்சிக்கு உட்பட்ட 36 வார்டுகளிலும் நடமாடும் மளிகை பொருட்கள் விற்பனை வண்டிகள் 16 எண்ணிக்கையில் அனைத்து வார்டுகளுக்கும் நகராட்சி மூலம் ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
மேலும் தொலைபேசி வாயிலாக வீடுகளுக்கு நேரடியா மளிகை பொருட்கள் விநியோகம் செய்ய நகராட்சியால் அனுமதிக்கப்பட்ட கீழ்கண்ட மளிகை கடைகள் விபரம்.
வரிசை எண் கடைகள் தொலைபேசி எண்கள்
1.பெரினா மளிகை/ Ferina Maligai94435 64488
2.NSM சூப்பர் மார்கெட்/ NSM Super Market99942 21135
3. மஹாராஜா சூப்பர் மார்கெட்/ Maharaja Super Market 94422 22866
4. சுப்பையா ஸ்டோர்/ Subbaiah Store 99428 52952
5. பாண்டியன் ஸ்டோர்/ Pandiyan Store 94342 93801
6. ஜாஸ் மளிகை/ Jaas Maligai 94871 08090
7. சல்மா ஸ்டோர்/ Salma Store 94425 69682
8. சுப்பையா ஸ்டோர்/ Subbaiah Store 76396 00346
9. கடற்கரை வடிவேலு முருகன் ஸ்டோர்/ Kadarkarai Vadivelu Murugan Store 94438 60587
10. சிவசக்தி மளிகை/ Sivasakthi Maligai 99659 98866
11. சுப்பையா ஸ்டோர்/ Subbaiah Store 90807 42212
12. சக்தி சூப்பர் மார்கெட்/ Sakthi Super Market 80727 94066
13. அமலா மளிகை ஸ்டோர்/ Amala Maligai Store 99445 02007
14. கணேசா ஸ்டோர்/ Ganesa Store 95249 70599
15. நிஜாம் சூப்பர் அரிசி மண்டி/ Nijam Super Arisi Mandi 98426 87829
16. MJM.IN.MRP Traders 97916 72228
17. SVS மினிமார்ட்/ SVS Minimart 94431 83149
18. ஸ்ரீ ஏஜென்சிஸ்/ Sri Agencies 99761 06247
19. சக்கரை மளிகை/ Sakkarai Maligai 70104 01413
20. ஜனப்பிரியா சூப்பர் மார்கெட்/ Janapriya Super Market 94437 54488
21. ஜனப்பிரியா மளிகை/ Janapriya Maligai 94888 18255
22. அருணாச்சலம் மளிகை/ Arunachalam Maligai 97880 30264
23. கொப்புடையாள் மளிகை ஸ்டோர்/ Koppudayal Maligai Store 94431 22223
24. நியாஸ் பிரோடர்ஸ்/ Niyas Proders 99658 86786
மேற்கண்ட பட்டியலில் உள்ள கடைகளுக்கு எதிரே உள்ள தொலைபேசி எண்களில் வாயிலாக பொதுமக்கள் தங்களுக்கு தேவையான மளிகை பொருட்களை பெற்றுக் கொள்ள தெரிவிக்கப்படுகிறது.
மேலும் தங்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் தேவைகள் மற்றும் விநியோகம் குறித்த சந்தேகங்கள் ஏதும் இருப்பின் இந்நகராட்சி கைபேசி எண். 8778914243 க்கு வாட்ஸ் ஆப் மூலமாகவோ, தொலைபேசி மூலமாகவோ தொடர்பு கொண்டு தெரிவித்தால் உடன் (நகராட்சி அலுவலர்கள் மூலம்) சரி செய்திட நடவடிக்கை எடுக்கப்படும் என இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது.